லோகவர்க்கம்:
- தங்கம்.(பரி,தாய்,சொர்ணம்,)
- வெள்ளி,(மதி,துய்யான்,கனிஜம்,வேதஜம்,வங்கஜம்,)
- செம்பு,(தாமிரம்,ரவி,ராசி,மிலேச்சம்,நேபாளஜம்,)
- அயம்.(இரும்பு,லோகம், ),
- பித்தளை, (குடவன்),
- வெண்கலம் ,
- தரா (ஜஸதம்,சத்து,)
- காந்தம்,(ரோகம்,பிராஜிகம்,சும்பகம்,திராவகம்.என 4 வகைகள் உண்டு.),
- கருவங்கம்,(காரீயம்,கரு நாகம்,)
- வெள்ளீயம்,(வெண்ணாகம், தகரம்,வங்கம்,)
- நாகம்,(சிறு கண் நாகம்)
- மண்டூரம் (சிட்டம்,)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக